CONTACT US

CONTACT US :


Mail id : trilochanacreations@gmail.com
Facebook : www.facebook.com/TrilochanaCreations
Youtube : www.youtube.com/TrilochanaCreations

Thursday, December 25, 2014

இயக்குனர் சிகரம்

நாடகத்துறை , வெள்ளித்திரை , சின்னத்திரை என மூன்று துறையிலும் தனக்கென்று ஒரு இடம்பெற்றவர் திரு கே. பாலச்சந்தர் அவர்கள். தனது கலை பயணத்தில் பல திறமையாளர்களை அறிமுகம் செய்தப் பெருமை இவரை சேரும்.உதாரணம் ரஜினி , கமல் , பிரகாஷ்ராஜ் , விவேக் மற்றும் பலர். எப்படி வேண்டுமானாலும் படம் இயக்கலாம் என்றில்லாமல் , இப்படித்தான் எடுக்கவேண்டும் என்று ஒரு பாதையைத் தந்தவர்.இன்றும் அவர் வழியில் பல இயக்குனர்கள் வளம் வந்துக்கொண்டிருக்கிறார்கள். அவருடைய இழப்பு இடு செய்யமுடியாது ஒன்று. நகைச்சுவை நடிகர் திரு நாகேஷ் அவர்களை கதாநாயகன் ஆக்கிய பெருமையும் இவரை சேரும். அவர் நல்ல கலைஞன் மட்டும் அல்ல நல்ல மனிதரும் கூட , அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment